கம்ப்யூட்டரும் பெண்களும் (கற்பனையில்)

(  இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே.)
    

1)இரண்டுமே அதிகம் செலவு பிடிக்கிற சமாச்சாரங்கள், எதிர்பார்த்ததை விட.

2)கம்ப்யூட்டரும் சரி, பெண்ணும் சரி.. நீங்கள் நினைப்பது போல் நடப்பதில்லை.

3)கொஞ்சம் பழகிய பிறகு, “சரி! போ” என்று விட்டு விட முடியாது.

4)ரொம்பப் பழகிய பிறகு, ஒன்று போதாதோ என்று உங்களை சிந்திக்க வைப்பதில்தான் எத்தனை ஒற்றுமை!

5)சில கம்ப்யூட்டர்கள் சில பெண்களைப் போல நிறைய சேவை செய்யும்.

6)சரியாக அணுகத் தெரிந்தால், உங்கள் விரல்களாலே அற்புதங்கள் நிகழ்த்தலாம், இரண்டிலும்.

7)ஒரு பதினைந்து நிமிடங்கள் நீங்கள் ‘கண்டு கொள்ளவில்லை’ என்றால் இருவருமே ‘OFF Mode’ ஆகி விடுவார்கள்.

8)திடீரென்று தடங்கல் ஏற்பட்டால், முந்தைய நிலைக்கு மறுபடி மீள்வது ரொம்ப,ரொம்பக் கடினம்.

9)நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரிதான் எல்லாம் நடக்கப்போகிறது என்று நீங்கள் உறுதியாக நம்பும்போது இருவருமே ‘ரூட்’ மாறி விடுவார்கள்.

10)எப்பவுமே எதிர்பாராத முடிவுகளைத் தருவார்கள் என்று மட்டும் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

11)அடுத்தவன் கம்ப்யூட்டரைப் பார்க்கும் போது ‘அடடா! நமக்கு அது போல இல்லையே!’ என்று தோன்றும். அடுத்தவன் மனைவியைப் பார்க்கும் போதும்...!!!.

12)எவ்வளவுதான் மேம்படுத்தினாலும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே போய்விடுவார்கள்.

தோழிகளுக்கு இந்த கட்டுரை பெண்களை குறைவாக மதிப்பிடுவதாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்காக நான் உங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கி@றன். @வண்டுமென்றால் பெண்கள் என்பதற்கு பதில் ஆண்கள் என திருத்தி வாசித்து மகிழுங்கள்.... 
(oR)
படத்தில் கீழே உள்ளகிளிக் செய்யுங்க





அன்புடன் தமிழ்....

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...