ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் இக் கலையில் கைதேர்ந்தவனாக இருக்கவேண்டும், அவன் இந்த களவியில் தன்னை ஒரு புது ஸ்வர்க்கத்துக்கே கொண்டுசெல்ல வேண்டுமென்று விரும்புகிறாள். இப்படிப்பட்ட திறன் வாய்ந்த ஒரு ஆணை உருவாக்குவதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.


1. அது என்ன வாசனை?

ஒரு பெண்ணின் குறியில் வரும் வாடையே சில ஆண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில் தன் காதலியின் குறிமணமே பல ஆண்களைத் தூண்டிவிடும் சக்தியாக (aphrodisiac) உள்ளது. அந்த மணம் அந்தக் குறிக்குமட்டுமே உரியது. ஒரு ஆண் கண்ணைக் கட்டிவிட்டு தொடாமல் தடவாமல் பல குறிகளைச் சுவைத்தால் அந்தத் தனிச்சுவையை வைத்தே இதுதான் தன் காதலியின் குறி எனக் கண்டுபிடித்துவிடுவான். எனவே குறிமணம் பொதுவாக அருவருப்பானதல்ல. ஆயினும் சில நேரங்களில் காதலியின் குறியில் இருந்து ஒரு கெட்டவாடை வருவது போல் தோன்றும். அவளே அதனை அறிந்திருந்தால் (மாத விடாயின்போது அல்லது உடல் நலமில்லாத போது) “இன்னிக்கு அங்க வேணாமுங்க” என்று தவிர்த்துவிடுவாள். சாதாரண நாட்களிலேயே அப்படி ஒரு வாடை இருந்தால் இருவரும் முதலில் சேர்ந்த்து குளிக்கலாம், இதையே ஒரு ஜலக் கிரீடையாக ஆக்கி அவள் உங்கள் உடலுக்கும் நீங்கள் அவள் உடலுக்கும் (குறிப்பாக குறிகளுக்கு) வாசனை சோப்புப் பூசி சுத்தம் செய்யவும். இப்போது அவள் குறி அந்த வாடை இல்லாமல் இருக்கவேண்டும். இன்னும் அந்த வாடை அதேமாதிரி இருந்தால் – அது ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.ஒரு டாக்டரைக் கலந்து ஆலோசிக்கவும்.


2. நிதானம் அவசியம்:

காஞ்சமாடு கம்மங்கொல்லைல பூந்தமாதிரி நேர கர்ப்பக்கிரஹத்துக்கே போயிடாதீங்க. மெள்ள காதல் பேச்சுக்குடுத்து, நெத்தி, கன்னம், காது எல்லாத்துலயும் முத்தம் குடுத்து, உதட்டுல முத்தமிட்டு, தோள், கம்மாங்கூடு அப்புறம் மார்பு இப்படி லைனா முத்தம் குடுக்கணும். பிறகு தொப்புள்ல முத்தம் குடுத்து நாக்கால ஒரு சொழட்டு சொழட்டுங்க. பிறகு கீழே தொடைகளுக்கு முத்தம் குடுத்து, மேல் நகர்ந்து குறியோட மேல் பகுதில உங்க வாயை வச்சி அந்த உப்பலான மேட்டை வாயவச்சி அழுத்துக்க. ஒங்க நாக்க கொஞ்சம் எறக்கி முந்திரிப் பழத்துல முந்திக்கிட்டிருக்க பருப்புமாதிரி க்ளிடாரிஸ் இருக்கில்ல அத உதட்ட வைச்சு அசைச்சி அசைச்சி முட்டிகிட்டு நிக்கறமாதிரி உசுப்பிவிடணும். அப்புறம்தான் நீங்க அடுத்த நிலைக்கு போகணும். பழகினப்புறம் இதுல ஆரம்ப ஸ்டெப்ஸ் சிலது கட் பண்ணிடலாம், ஆனா இப்ப நாம்ப எவ்வளவு நேரம் இதுல செலவழிக்கறோமோ அவ்வளவு நமக்கு கூடுதல் இன்பம் கிடைக்கும்.


3. முடி:

சுவைக்கும்போது அவள் குறி முடி நம் வாய்க்குள் புகுந்து விட்டால், அவ்வளவு தான். அவ்வளவு முயற்சியும் வீண். அவளுக்கும் அதே மாதிரி நம் ஆண்குறியைச் சுவைக்கும்போது சுற்றி வளர்ந்துள்ள முடி வாயில் சிக்கிக்கொண்டால் வந்தது ஆபத்து.

இதைத் தவிர்க்க ஒரு சுவையான வழி: நல்ல தேனை எடுத்து குறிமேல் நன்றாகத் தடவி, பின் குறிக்குள்ளும் ஊற்றலாம். எந்த முடியானாலும் குறியோடு ஒட்டிக்கொள்ளும். ஆண்குறிக்கும் தேனைத் தடவி விடுங்கள் அதுக்கு அப்புறம் முடி பயமின்றியும் ருசித்து ரசித்துச் செய்யலாம். ஒன்று கவனத்தில் இருக்கட்டும்: நீங்கள் பயன் படுத்தும் தேன் தரமான தேனாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் தொத்துவியாதிகளுக்கு இடம் கொடுத்துவிடும் , தரமான தேன் ஒரு நல்ல கிருமினாஸினியும் ஆகும்

அல்லது விட்டால் இப்போது முடிகளை அகற்ற நிறைய கிறீம்கள் கிடைக்கின்றன.. அவற்றிலும் தரமானதை தெரிவு செய்யவும்.. அல்லது சவரம் செய்யலாம் இருப்பினும் இதுஎல்லாருக்கும் பிடிப்பதில்லை. அப்பவும் இயற்கையே சிறந்தது. அதனால் தேன் சிறந்தது எனலாம்.


ஜி-ஸ்பாட்ஸ்:

குறியிலிருந்து மதனநீர் சுரந்து உங்கள் முகத்தை கொழகொழவென நனைக்கட்டும். உங்கள் கையை குறியின் துளையின்மேல் உள்ளங்கை மேல்புரமாக இருக்கும்படி வைத்துக்கொண்டு உங்கல் ஆள்காட்டிவிரலை உள்ளே நுழைத்து க்ளிட்டுக்கு அடியில் கொண்டுசென்று ஒரு சுண்டு சுண்டிவிடுங்கள் ,இது கிளிட்டுக்கு நேர்கீழே உள்ள ஒரு வேட்கையைத் தூண்டும் இடத்தை (erogenous zone, G-spot) உயிர்ப்பிக்கும். க்ளிட்டின் வெளிப்புறம் மட்டுமில்லை, கீழ்ப்புறமும் உணர்ச்சிமிக்க பகுதியே. இன்னும் எங்கெங்கு erogenous zones உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவற்றைத் தூண்டிவிடுங்கள்
.

5. க்ளிட்டுக்குக் கீழே:

க்ளிட்டிலிருந்து கீழிறங்கி தடித்துப் பிளந்திருக்கும் வெளி உதடுகள், அவற்றின் இடையில் மிருதுவான உள் உதடுகள் இவற்றை நாவினால் வருடுங்கள். உங்கள் வாய் உதடுகள் உங்கள் காதலியின் குறியை உதடுகளைக் கடிக்கட்டும். நீங்கள் பிறகு நாக்கை அந்த சந்தைப் பிளந்துகொண்டு குறிக்குள் புகுத்துங்கள். அது ஆண்குறியை கிளப்பிவிட்டு உறவுக்கு வா வான்னு இழுக்கும். இரண்டுபேரும் தமது துணையின் உடல்களை புரிஞ்சிகிட்டு காமசுகம் தேடலாம்.

6. குதத் துளை:

குறியை சுவைக்கும் போது அதற்குக் கீழே உள்ள குறுகலான கெட்டியான குதச்ச் சந்தில் தடவி, நெருடி, குதமேடுகளை நன்றாகப் பிசைந்துவிடுங்கள். ஒரு விரலை குதத்துக்குள் சொருகி சுழற்றுங்கள். அவளுக்கு அது வலிக்குமாயினும் அவள் காம உணர்ச்சியை இன்னும் அதிகப் படுத்தும். குதத்தில் உறவு கொள் ஆசையில்லாதவர்கள் கூட ஒரு விரலை இப்படிப் புகுத்தி சுழற்றுவதை விரும்புகிறார்கள். [நினைவிருக்கட்டும்: குறியில் போட்ட விரலையோ, ஆண்குறியையோ குதத்தில் நுழைக்கலாம், ஆனால் குதத்துக்குள் நுழைந்த எதையும் மீண்டும் குறிக்குள் விடக்கூடாது. இது நோய்க்கிருமிகள் பரவ வழிவகுக்கும்.]

 உங்கள் அனுபவங்கள் செழிக்கட்டும். நீங்களும் உங்கள் ஜோடியும் பலமுறை உச்ச இன்பம் பெறுவீரா


Thanks to Illamai


 கணவன் மனைவி உறவில் கீழ்க்கண்ட ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டால் நம் இரு பாலருக்கும் மகிழ்ச்சி தரும்.

1. முதலில் முத்தம்: இலக்கு மறுகோடியிலிருந்தாலும் துவக்கம் இங்குதான். நாம் பேசுவது வாய்க்கு வாய் வைத்து இடும் முத்தத்தைப் பற்றி; நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிடுவதைச் சொல்லவில்லை. முதலில் உங்கள் வாயிலிருந்து கெட்டவாடை ஏதாவது இருப்பின் முத்ததுக்குத் தடா. மூடையே அவுட்டாக்கிவிடும். உங்கள் வாய் அவள் வாய் அருகில் நெருங்கும்போதே அவள் முகம் சுளித்தால் அவளுக்குப் பிடிக்காத வாடை எதுவோ உங்களிடம் இருப்பது தெளிவு. அது நீங்கள் சாப்பிட்ட வெங்காயம், பூண்டு, மீன், முட்டை இப்படி ஏதாவது இருக்கலாம். அல்லது புகைபிடித்ததால் இருக்கலாம். வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுக்கும் பழக்கம் இதற்கு ஒரு மாற்றாகக் கூட ஏற்படிருக்கலாம் ( புகையிலை, குட்கா வேண்டாம்!). வாய்க்கு நன்மணம் தரும் மெந்தால் கலந்த பொருள்களும் வாங்கிப் பயன் படுத்தலாம். சில சமயம் உங்களுக்கு ஜீரணக் கோளாறு, வேறு உடல் நலக் குறைவு இருந்தாலும் வாய் நாறக்கூடும். காரணம் என்ன எனக் கண்டறிந்து அதற்கு வைத்தியம் செய்துகொள்ளவேண்டும்.






ஒரு பெண்ணின் உதடுகள் அவள் உடலில் உள்ள உணர்ச்சிமிக்க பகுதிகளில் ஒன்று. எனவே அதை வலிக்கும்படி கடித்துவிடாதீர்கள். மிருதுவாகச் சுவையுங்கள். உதடுகளால் கடிக்கலாம் – பற்களால் அல்ல. வெளி உதடுகளோடு நிற்காமல் உங்கள் நாவால் அவள் உதடுகளைப் பிளந்துகொண்டு உட்புகுந்து அவள் நாவுடன் பின்னிப் பிணைந்து வாய்முழுதும் வட்டமிடுங்கள். நீங்கள் தரும் இன்பத்தில் அடுத்தமுறை அவளே உங்கள் வாய்க்குள் தன் நாவைப் புகுத்தி விளையாடுவாள்.

2. காது: அவள் காதுமடல்களை வருடுங்கள். இது ஒரு காம உணர்வுப் பகுதி.(erogenous zone). காதுக்குள் மெல்ல, மிக மெல்ல, (சீழ்க்கை அடிப்பதுபோல) ஊதுங்கள். இதில் பெண்களுக்கு ஒரு கிக் கிடைக்கும். ஒரேயடியாக உங்கள் பிறந்த நாள் கேக் மேலுள்ள அவ்வளவு மெழுகுவர்த்திகளையும் ஒரேமூச்சில் அணைத்துவிடுவதுபோல ஊதாதீர்கள். அது அவளுக்கு கிக் தராது — காது வலிதான் தரும்.


3. ஷேவிங்: முள்ளம்பன்றி போல அவளை முகம், மார்பு, பெண் உறுப்பு இன்னும் எங்கெல்லாம் உங்கள் முகம் பதியுமோ அங்கெல்லாம் உங்கள் முடி சிறாய்ப்புகளால் ரணமாக்கிவிடாதீர்கள். ஒழுங்காக அவ்வப்போது ஷேவ் செய்துகொள்ளுங்கள். குறுந்தாடி வைத்திருந்தால் அது வேறு சமாசாரம். அது குறுகுறுக்குமேதவிர சிறாய்ப்பு ஏற்படுத்தாமல் சற்று மடங்கி விடும் என்று சொல்கிறார்கள்.

4. அவள் அதற்கும் பிறகு பிராவைக் கழற்றவும் முன்வந்து ஒத்தாசை செய்தால் உங்கள் முத்தங்கள் அவளைத் தேவையான அளவு தயார்படுத்திவிட்டதாக அர்த்தம். இல்லாவிடில் நீங்களாகவே எக்ஸ்பர்ட் போல இவற்றை அவிழ்த்துவிடாதீர்கள். முத்தமிட்டுக் கொண்டே ஏதோ சற்று சிக்குவதுபோலப் பாவனை செய்யுங்கள். அவள் சற்றாவது உதவிக்குவரவேண்டும். (இல்லாவிடில் அவள்  சரியான ........... ) ஜாக்கட், பிராவிலிருந்து விடுபட்ட மார்புகளை சப்பாத்திக்கு மாவு பிசைவது போலப் பிசையாதீர்கள். மெல்லத் தடவுங்கள், பிடியுங்கள், லேசாக அழுத்துங்கள். வாய்வைத்து சுவையுங்கள். மார்புக்காம்புகளை வலிக்கும் அளவுக்கு நசுக்காதீர்கள். மெல்ல நெருடுங்கள். உதடுகளால் கடிக்கலாம், மார்புக்காம்புகள் எளிதில் காயமடையும் பகுதிகளில் ஒன்று. கூடுமானவரை, காம்புகளைமட்டுமே இழுத்து நெருடாமல் முழுமுலையையும் சேர்த்துப் பிடித்து அழுத்துவதும் , உங்கள் மார்போடு சேர்த்து அழுத்திக் கொள்வதும் நல்லது.

இவ்வளவு நேரத்தில் உங்கள் சட்டை, அல்லது பனியன் அல்லது வேறு மேலாடை எதுவாயினும் அவள் அதைக் கழற்ற முயற்சி செய்திருக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் அவளை மார்போடு தழுவிக்கொள்ளும்போது அவளுக்கு முழு உணர்ச்சி கிடைக்கும். அவள் உங்கள் மார்பிலும் முதுகிலும் கோலம்போட்டுக்கொண்டே அணைப்பு சுகத்தை அனுபவிக்க வேண்டும். சில பெண்கள் உங்கள் முலைக்காம்புகளைக்கூட நெருடி முத்தமிடக்கூடும்.

5. இடை: முலைகளின்மேல் பிஸியாக இருந்த கைகள் சற்றுக் கீழே இறங்கி அவள் இடுப்பைச் சுற்றி வளைக்கவேண்டும். அது இலக்கியங்களில் வரும் துடியிடையாயினும் சற்று அகன்றிருந்தாலும் அதைப் புகழுங்கள். ‘இந்தக் கைகள் செய்த புண்ணியம் இன்று உன் இடை அவற்றில் அடங்குகிறது” என்று சொன்னால் பூரித்துப் போய்விடுவாள். அந்தத் தொப்பூழ்குழியையும் சற்று தடவி, உங்கள் சுண்டுவிரலை அதனுள்விட்டு லேசாக சுழற்றி பின் அவள் சேலை அல்லது பாவாடை அல்லது என்ன கீழாடை அணிந்திருக்கிறாளோ அங்கு கையைக் கொண்டு செல்லுங்கள்.



6. யோனிக்கு மேல்: அவசரமாகக் கையை உள்ளேவிட்டு அது சிக்கிக் கொண்டு உள்ளேயும் போகாமல் வெளியேயும் எடுக்கவராமல் – வேண்டாம். பொறுமையாக கீழாடைகளை அவிழ்க்கவும் இவ்வளவு நேரம் நீங்கள் செய்ததெல்லாம் அவளை சரியான மூடுக்குக் கொண்டுவந்து சேர்த்திருந்தால், இப்போது அவள் தானே தன் கீழாடைகளை அவிழ்த்து, ஜெட்டி அல்லது பேன்ட்டீசைக் கழட்ட உதவுவாள்..

அவ்வாறே உங்கள் கீழாடைகளையும்  அகற்றி உங்கள் உறுப்புக்கு துணிச்சிறையிருந்து விடுதலை தருவாள்.

7. சுவைக்கும்போது: உங்கள் உள்ளாடைகளைக் களைந்ததும் உங்கள் உறுப்பை பிடித்து  உடனே வாய்க்குள் வைத்துக் கொள்வது..... (NO Word )

அவ்வாறு சுவைப்பது அவள்  வேலை. ஆனால் நாங்கள் சுவைக்கும்போது நீங்கள் செய்யவேண்டிய, செய்யவேண்டாத சிலவற்றை உங்களுக்குத் தெரிவித்தே ஆகவேண்டும். அவள் தலையை கெட்டியாகப் பிடித்து உங்கள் உறுப்பின் மேல் அழுத்தி உங்கள் உறுப்பின் முழுநீளமும் எங்கள் தொண்டைக்குள் போகவேண்டும் என்று எங்களை மூச்சுமுட்டச் செய்துவிடாதீர்கள். அவள் படிப்படியாக முதலில் முனையைமட்டும் வாய்க்குள் நுழைத்து, பிறகு கொஞ்சம்கொஞ்சமாக இன்னும் உள்ளே நுழைத்து, கடைசி வரை செல்லாவிட்டலும் அவளால் ‘சோக்’ ஆகாமல் எவ்வளவு நீளம்வரை வாய்க்குள் நுழைத்துக்கொள்ளவோ அவ்வளவு நுழைத்து சுவைப்பல் அவள்  சுவைக்கும் வேகத்தையும் தீர்மானித்துக் கொள். நீங்கள் வேக வேகமாகப் பம்ப் செய்யவேண்டாம்.


கடைசியில் உங்களை விந்து வரும்வரை சுவைப்பதா அல்லது நடுவிலேயே நிறுத்திவிட்டு உங்களை உறவுகொள்ள சொல்லலாமா என்பதையும் அவளே தீர்மானிக்கவிடுங்கள். உங்களை மாற்றிப்படுத்து 69 பொஸிஷனில் நாங்க சுவைக்கும்போதே நீங்கள் அவ யோனியை சுவைக்கவிடுவதா அல்லது @வண்டாமா என்று அவளை@ய முடிவு செய்ய விடுங்கள். எப்படியாயினும் உங்களுக்கு விந்து வரப்போகிறது என்று நீங்கள் நினைக்கும்போது

தெரிவியுங்கள். அதை வாயில் வாங்கிக் கொள்வதும் அல்லது வாயை எடுத்துவிட்டு உங்கள் விந்து வெளியே கொட்டவிடுவதும் எங்கள் முடிவுக்கு விட்டுவிடுங்கள். எங்களில் சிலருக்கு அதன் ருசி பிடிக்காது. வாயில் வாங்கிக் கொண்டவர்களிலும் எல்லாரும் அதை விழுங்க மாட்டார்கள். சிலர் துப்பிவிடுவார்கள் அதுவும் அவளது சவுகரியம் என்று விட்டுவிடுங்கள். எங்களுக்கு எல்லா சலுகையும் கொடுத்தால் பிறகு வரும் உங்கள் உறவுஅனுபவம் இனிதாக அமைய எங்கள் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

8. நன்றாக சுவைக்கப்பட்ட அவள் இனி உறவுக்குத் தயார்.

காஞ்சமாடு கம்மங்கொல்லையில் புகுந்தாப்பல ஆண்குறியை யோனிக்குள் நொழைச்சி என்னவோ எஞ்சின்ல பிஸ்டன் போய்வரமாதிரி பம்ப் பண்ண ஆரம்பிச்சுடாதீங்க. தன்னை உறவுக்காகக்காக வச்சிருக்க மஷீன்னு நீங்க தன்னை ட்ரீட் பண்றதா உங்க ஆளு மனசுக்குள்ள வருத்தப்படக்கூடாது இல்லையா?

மறுபடி ஒருதரம் முத்தம் குடுத்து, உங்க உறுப்பை இன்னொருதரம் கையால் இழுத்துவிட்டு (தேவையானா சுவைக்ககுடுத்து) அத முழுசா வெறைக்கவச்சி அதுக்கப்புறம் . உங்க சக்தியெல்லாம் போட்டு அவ ஒடம்புல இடி எறங்கினாப்பல மோதாதீங்க.

அதுக்காக யோனில உங்ககுறி புகுந்து வெளிவருவது கூட உணரமுடியாத அளவுக்கு மென்மையா செய்யாதீங்க. அளவான சக்தி உபயோகிச்சா ரெண்டுபேருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

அதேமாதிரி ரொம்ப சீக்கிறம் முடிச்சிடாம அப்பப்ப வேகத்த கொறச்சி கூட்டி, சில சமயம் நகராம நிறுத்தி, மார்பை சப்பறமாதிரி உங்களை ஸ்லோ-டௌன் செய்து அவள இன்னும்கொஞ்சம் உசுப்பிவிட்டு இப்படி டிலே செய்யலாம். அதுக்காக இந்த ஆள் எப்படா முடிப்பான்னு அலுத்துக்கற அளவுக்கு நேரத்தை நீட்டிகிட்டே போகாதிங்க.


உறவுகொள்ற பொஸிஷனையும் அப்பப்ப மாத்திக்கலாம். சில சமயம் பாதி உறவுக்கு கூட கீழ இருக்க அவங்க மேல வர முயற்சி பண்ணுஅவங்க. அப்ப சந்தோஷமா மாத்திக்குங்க.

பிறகு சும்மா மரக் கட்டைமாதிரி கிடக்காம, நீங்க கிழே இருந்தே உறவுகொள்ளலாம், உறவுக். முதல்லயே இன்னிக்கி வேற பொஸிஷன்ன்னு அவங்க  விரும்பினா, அவங்கள கால்மேல மண்டியிட்டு படுக்கச் சொல்லி நீங்க குதிரைசவாரி மாதிரி பின்னால இருந்து யோனில வேறு ஆங்கிள்ல உறவுகொள்ளாம்.

இது உங்க காதலி யோனியில் ரொம்ப டீப்பா போகும். இதுல அவளுக்கு ஸ்ட் ரெயின் ஜாஸ்தி. அவளுடைய வெயிட் முழுதும் கைல தாங்கணும், அதொட உங்க உறவு பலத்துக்கும் ஈடுகுடுக்கணும். ஆனாலும் அவங்க இத ரொம்ப விரும்பி ஏத்துபாங்க.

உங்க காதலிக்கு உச்சம் (க்ளைமாக்ஸ்) வந்துடிச்சான்னு கேக்காதிங்க. அவ உடல் துள்ளல் துடிப்பு அவகிட்டே இருந்து வர சத்தங்கள், முனகல்கள் அத உங்களுக்கு தெரியப் படுத்தும். கூடுமானவரை அவளுக்கு வரும்வரை உங்கள் ஆர்காஸத்தைத் தள்ளிப்போடுவது நல்லது. முடியாவிட்டால், உங்களுக்கு ஆர்காஸ்ம் வந்ததும் எனக்கென்னன்னு விட்டுவிட்டுப் போயிடாம, விரலால, அல்லது அத விட பெட்டர், நாக்கால அவ புண்டையையும் க்ளிடாரிசையும் நக்கி நெருடி அவளுக்கு உச்சம் வரும்வரை அவளைவிட்டு எழுந்திருக்கிரார்கள்.

 ‘, தனக்கு இன்பம் கிடைத்தால் போதாது, தன் காதலியும் முழு இன்பம் பெறவேண்டும்; என்று நீங்கள் நினைப்பதே அவங்களுக்குப் பேரானந்தம் தரும்.

9. சில குறிப்புகள்:

உறவுகொள்ளும் போது சாதாரணமா செக்ஸ் சம்பந்தப்பட்ட வார்த்தைகளைத்தவிர சிலபேர் ரொம்ப ஆபாசமாப் பேசுவாங்க. இது எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும்னு சொல்லமுடியாது. அவங்களே அப்படிப் பேசினா நீங்க உங்க ஆபாசத்த அவுத்து உடுங்க. இல்லைன்னா ஒரு தரம் ரெண்டுதரம் அப்படிப் பேசிப்பாத்து ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பாத்துகிட்டு முடிவுசெய்யுங்க.


பொதுவா ஆண்கள் பெண்களைவிட எடை கூடுதலா இருப்பீங்க. அதனால வெகுநேரம் அவளை உங்க எடைய சொமக்கச் செய்யாதீங்க. ஒருக்களிச்சிப் படுத்து செய்ய்ங்க, அல்லது அவங்கசளை மேல படுக்கவிடுங்க.


 படுக்கையில இருக்கும்போது அவங்க விருப்பத்துக்கு நீங்க கட்டுப்பட்டவர்னு காட்டுங்க, வெளி வாழ்க்கைல அவங்க உங்களுக்கு அடிமையாவே நடந்துப்பங்க.


10, இறுதியாக உபயோகித்து கழட்டிய ஆணுறைய டிஸ்போஸ் செய்யறது உங்கள் கடமை. அவங்களா முன்வந்து அந்தப் பொறுப்பை எடுத்துக்கிட்டா ஓகே. இல்லைன்னா நீங்க அதை சேர்க்கவேண்டிய குப்பையோடு சேத்துடணும்.


எல்லாம் முடிஞ்சபிறகு எங்களுக்கு thanks சொல்லி நாங்க என்னவோ கஞ்சித்தொட்டி நடத்துறமாதிரி நினைக்கவச்சுடாதீங்க. நீங்க உறவுகொண்டதுல உங்களுக்கு மட்டும் இன்பமில்லை, எங்களுக்கும் இன்பம் இருந்ததா நீங்க நம்பினா ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றி சொல்றது பைத்தியக்காரத்தனம்.


thanks To: M/s.Illamai Site






காதலில் நீங்க எப்படி...

தெரிஞ்சிகாங்க.....

 காதலில் உங்கள் குணம் எப்படி என்று இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்களும் காதலிக்கின்றிர்களா, அல்லது உங்கள் நண்பர்கள் காதலில் என்ன குணம் என்று அறிய ஆவலா? இலகுவாக பிறந்த திகதியை வைத்து அறியலாம்.

Exple:  27.02.21989¦ 2+7+2+1+9+8+9 : 76 இதையும் பிரித்துக் கூட்ட வேண்டும் 7+6=13 1+3=4 இதுதான் என்னுடைய காதல் எண் {love number}


லவ் நம்பர் ஒன்று ==;சின்னம் :மான்

பெண்ணுக்குரிய குணம் :  வாழ்கையை நுனிக்கரும்பு வரை சுவைத்திட ஆர்வமுள்ளவர் வரப்போகும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டுமென்று எதிர்பார்பவர் அப்படிப்பட்டவரை ஆதாரனை செய்யத் தவறமாட்டீர்கள் லட்சியப்போக்கும்,சாதுர்யமும்,நகைச்சுவையும் நிரம்பியவர்

ஆணுக்குரிய குணம் : ; காதல் கல்யாணத்தில் நிறையத் தோல்வி jgகாண்பீர்கள் ஆனால் நீங்கள் மனைவியிடத்தில் விசுவாசத்தோடும்,பெருந்தன்மையோடும்,நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள் படுக்கையில் மனைவி நல்ல ஒத்துழைப்பை அளிப்பாள் மனைவியின் நடத்தையைக் கலர் கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருந்தால்,வாழ்க்கை சொர்க்கம்தான் மண்டைகனத்தையும் தவிர்த்தால் எல்லாம் இன்பமயம்


லவ் நம்பர் இரண்டு ==>> சின்னம் ==>> பட்டாம்பூச்சி

பெண் ==>> கணவர் எள் கொண்டு வா என்றால் எண்ணெய் இதோ என்று சொல்லும் சுபாவம் உடையவர்.அடிக்கடி உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டாற்சிணுங்கி நீங்கள் உங்கள் ஒவ்வொரு பணியையும்,உங்கள்அலங்காரத்தையும்,உங்கள் கணவர்{அ} காதலர் வாய் நிறைய மெச்ச வேண்டுமென்று எதிர்பார்பவர் நீங்கள் நல்ல நகைச்சுவை நிரம்பியவர் நீங்கள் இருக்குமிடத்தில் சதாசர்வ காலமும் கலகலப்புத்தான்.

ஆண் ==>> நீங்கள் ஒரு காதல் மன்ன்ன அதோடு உங்கள் காதலியின் முறையீடுகளை அனுதாபத்தோடு கேட்டு, தீர்வு காணத்தவறமாட்டீர்கள் மனைவியின் உடல் சுகத்தைப்பெற சந்திரனைக்கூட கையில் பிடிக்க முயல்வீர்கள்.ஆனாலும் கொஞ்சம் பொறாமைக் குணம் உண்டு.


லவ் நம்பர் மூன்று ==>> சின்னம் ==>>மீன் தின்னி பிராணி}{otter}

பெண் ==>> ஆண்மை நிறைந்தவன்னையே எதிர்பார்பீர்கள்,அழகுகூட இரண்டாம் பட்சம்தான்.நாகரீகத்தை எதிர்பார்பீர்கள்,வீட்டுப் பணியுடன்,வெளிப்பணியையும் திறம்பட வகிக்கக் கூடியவர் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியின் பாட்டுக்கு இலக்கணம் நீங்களேதான்.

ஆண் ==>> ஓர் உத்தம புருஷனின் கல்யாணகுணங்கள் அத்தனையும் பொருந்தியவர் எல்லோருக்கும் பரிசுகளையும் பண்டங்களையும் வாரி வழங்கும் கர்ணன் எல்லா விஷயங்களையும் பேதமின்றி விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார் சுவையான பேச்சாளர் பொறாமை என்றால் அது என்ன விலையென்று கேட்பவர்


லவ் நம்பர் நான்கு ==>> சின்னம் ==>> தேனீ

பெண் ==>> உங்களை நேசிப்பவரிடம் விசுவாசமாகவும்,நன்றியுள்ளவராகவும்,அனுசரணையுள்ளவராகவும்,இருப்பீர்கள்.நீங்கள் இருக்குமிடத்தில் கும்மாளமும் வேடிக்கையும் ,சிரிப்புந்தான்.

ஆண் ==>> நீங்கள் உணர்ச்சிவசப்படும் டைப் முன் யோசனையுடையவர் குழந்தைகளையும்,மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். விசாலமனமும்,பெருந்தன்னையும் நிறைந்தவர்.உங்கள் மனதை பறிகொடுத்தவருக்காக உயிரைக் கூட தியாகம் செய்யத்தயங்காதவர்.பரிபூரண சுதந்திரத்தை வழங்குபவர்.உங்களைக் கணவராக அடைய ரொம்ப கொடுத்துவைத்திருக்க வேண்டும்.


லவ் நம்பர் ஐந்து ==>> சின்னம் ==>> குருவி

பெண் ==>> பெண்மை பரிபூரணமாக குடிகொண்டுள்ளவர்.

இவரை மனைவியாக அடையப்போகிறவர்கள் ரொம்பவும் அதிஷரசாலிதான் உலகை ஒரு சுற்றுசுற்றிவர,பேராசை கொண்டவர் யாராவது சுவையாகச் சமைத்து வைத்தால் நாக்கை நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடத் தயாராகும் உங்களுக்கு

சமையல்.வீட்டுவேலையெண்றால் எட்டிக்காய்தான் இவளை மனைவியாக அடைந்த நான் சந்தேகமில்லாமல் பாக்கியசாலிதான் என்று உங்கள் கணவர் நினைக்கும் அளவுக்கு நீங்கள் ஐர்க்பாட்.

ஆண் ==>> பெண்களிடையே நீங்கள் ரொம்பவும் பாப்புலர் டைப் உங்கள் பார்வைக்காக ஏங்கும் பெண்கள் ஏராளம் உங்களின் போக்கு எதிர்த்தரப்பினருக்கு அதிர்ச்சியையும்,அளிக்கலாம் ,ஆனந்த்ததையும் அளிக்கலாம் உங்களுக்கு வாழ்கை ஒரு சவால்தான்! .


லவ் நம்பர் ஆறு ==>> சின்னம் ==>> வாத்து

பெண் ==>> குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலைநயம் படைத்தவர் என் கணவர்,என் கு்ழந்தைகள்ளாதான் உலகம் என்று வாழ்ந்து காட்டக் கூடிய உண்மையான தாய் நீங்கள் அதது அதனிடத்தில் இருக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டுவீர்கள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையால் கணவனைத் திக்குமுக்காட வைப்பீர்கள் ஓர் ஆதர்ச மனைவி என்பதற்கு உண்டான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் .

ஆண் ==>> காதல் பவித்திரமானது,பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர் உடலைக் காயப்படுத்தக் கூட உங்கள் மனம் இடம் கொடுக்காது. அழகை ஆராதனை செய்யும் அதே சமயத்தில் கவிதைகளையும் எழதித் தள்ளுவீர்கள் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற வாசகம் உங்களுக்காகவேதான்.


லவ்நம்பர் ஏழு ==>> {சின்னம் ==>>ஆந்தை}

பெண் ==>> உடுப்பது,உண்பது,பேசுவது,காதலிப்பது எல்லாமே ஏனோதானோதான். பணம்,பதவி,பகட்டு எல்லாமே உங்களுக்கு அனாவசியம்தான்....சராசரிப் பெண்ணின் ஆபாசங்களிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கும் ஆபூர்வப்பிறவி நீங்கள் எந்த ஒரு விக்ஷயத்திலும் கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராணி நீங்கள் வெளிவேக்ஷம் போடத்தெரியாத வெகுளிடைப் நீங்கள் மற்றவர்களின் கருத்து திணித்தலை ஒதுக்கி தன்னிச்சையாக நீங்கள் செயல்படும்பொழுது அடங்காப்பிடாரி என்ற பட்டத்தைப் பெறுவீர்கள்.

ஆண் ==>>சதாசர்வகாலமும் கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கும் டைப் அதோடு புத்தகமும் கையுமாய் காரணகாரியத்தில் ஆராய்ச்சில் மூழ்கிவிடுவீர்கள். ஒரு பெண் உங்களைக் காதலிக்க நேர்ந்தாலும் அவள் என்னை ஏன் காதலித்தாள்,எந்த அம்சம் பிரதானம் ,எந்த அடிப்படையில் காதலித்தாள் என்ற ஆராய்ச்சியில் மூழ்கி,அனுபவிக்க வேண்டியதையெல்லாம் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.திருமணவாழ்கை வெற்றியடைவது அதிக்ஷடத்தைப் பொறுத்த்து.


லவ்நம்பர் எட்டு ==>> சின்னம் ==>>எறும்பு


பெண் ==>> களைபொருந்திய,கவர்ச்சி நிரம்பிய முகம் முதல் சந்திப்பில் நீங்கள் திமிர்பிடித்தவர் போல் பழகுவீர்கள்,ஆனால் பழகப்பழகத்தான் நீங்கள் இனியவர் என்று நிரூபிப்பீர்கள். இக்ஷடப்பட்டதை அடையத்தவறமாட்டீர்கள்.அதிகாரமும்,பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்தெடுப்பீர்கள் நீங்கள் உணர்ச்சிவசப்படும்பொழுது ஒருவரை இமயமலையின் உச்சியில் கொண்டு உட்காரவும் வைப்பீர்கள். அல்லது அவரை அதலபாதாளத்திலும் தள்ளுவீர்கள்.

ஆண் ==>> காதலுக்காக ,சாம்ராஐயத்தை இழந்த வின்ஸ்டர் கோமகனை உங்களுக்கு ஒப்பிடலாம் நல்ல தாம்பத்தியத்துக்கு நந்தியாக நிற்பது உங்களின் பொறாமைக்குணம்தான் சமூக‌அந்தஸ்திலும், பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கும் நீங்கள் சொர்க்க வாழ்க்கை அடைவீர்கள். வெற்றிகளும்,தோல்விகளும் அடுக்கடுக்காக எதிர்பட்டாலும்,சிறிதும் மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடித்திடுவீர்கள்.நீங்கள் பிறக்கும்பொழுதே சாமர்தியமும்,புத்திசாலித்தனமும் உங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் நீங்கள் வெற்றித்திருமகனாக விளங்குவதில் வியப்பில்லை.

லவ் நம்பர் ஒன்பது ==>>சின்னம் ==>>கீரிப்பிள்ளை

பெண் ==>> இவளுடன் சேர்ந்து வாழும் வாழ்கைதான் சொர்க்கம் ,என்று துணைவர் கூறும் அளவுக்கு நீங்கள் சலிப்பைத் தராதவர் காதல் உணர்ச்சி மிக அதிகமாக உள்ளவர் பள்ளி நாள் நட்பையும், பள்ளியறை நட்பையும் எப்பொழுதும் நிறுத்திக் கொள்பவர்.

ஆண் ==>>உங்களது ஏகபத்தினி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த அநேக சூழ்ச்சிகள் வீசப்படும் கவனம் தேவை விசுவாமித்திரர்_மேனகையை நினைவில் கொண்டு உங்கள் வாழ்கைத் துணையை எல்லா வகைகளிலும் திருப்தி செய்வீர்கள். எறும்பின் சுறுசுறுப்போடும்,லட்சியத்தோடும்,உறுதியோடும் செயல்பட்டு அடையவேண்டியதெல்லாம் அடைவீர்கள் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் திறம்பட நிர்வகித்து நல்ல நிர்வாகி என்ற பாராட்டைப் பெறுவீர்கள்.அரசியலில் நுழைந்தால் மக்கள் அபிமானத் தலைவனாக்க கொடிகட்டிப் பறக்கலாம்.








 காதலிப்பது எப்படி ?  

"காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? யாருடன் மலரும்? ஏன் மலரும்?, எந்த வயதில் மலரும்? என்று யாருக்குமே தெரியாது. ஏனென்றால் இடம், பொருள் மற்றும் காலம் இவை மூன்றுக்குள் காதல் அடங்கிவிடாது. 


ஆனால் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் காதல் மலரும்." நீங்கள் விரும்புகிற பெண்ணை உங்களுக்கு மணம் செய்து கொடுக்க அந்தப் பெண்ணின் பெற்றோர் மறுக்கலாம். அந்நிலையில் அவளிடம் மன்றாடி காந்தர்வமணதுக்கு அவளுடைய ஒப்புதலை பெறலாம். அவள் வயதில் மிகவும் இளையவளாய் இருந்தால் மலர்களையும். விளையாட்டுக் கருவிகளையும் பரிசாய் வழங்கலாம். நாட்டுப்புறத்தில் பிரசித்தமான விளையாட்டுக்களை அவளுடன் விளையாடலாம். ( கண்ணமூச்சி. ஓட்டம் இப்படி) 


அவள் எதையெல்லாம் கண்டு வியக்கிறாளோ. வியந்து பாராட்டுகிறாளோ அதையெல்லாம் அவளுக்கு வாங்கி கொடுங்கள். மரம்.கொம்பு. தந்தம் இவற்றில் செய்த பொம்மைகளை அவளுக்கு தந்து மகிழ்ச்சியுட்டலாம். கிளிகள் . மைனாக்கள் அடைத்த கூண்டுகளையும். சங்கு. சோழி வகைகளையும் கொடுக்கலாம். 


நறுமணப் பொருள்கள் அடங்கிய குப்பிகள். வெள்ளி கிண்ணங்கள் கொண்ட வண்ணப் பேழையைக் கொடுக்கலாம். அவள் கேட்டதை எல்லாம் வாங்கி தருவீர்கள் என்ற எண்ணத்தை அவளுக்குள் ஏற்ப்படுத்துங்கள். ஆமாம். ஏன் அவள் கேட்டால் உன் பெற்றோரிடம் உள்ள பயத்தால்தான் என்றோ உன் தோழிகள் பொறாமைப் படுவார்கள் என்றே சொல்லுங்கள். சந்திப்போமா...?உன்னிடம் முக்கியமான விசயம் பேச வேண்டி இருக்கிறது என்று கூறி அவளை இரகசிய சந்திப்புக்குத் தயார் செய்யுங்கள். தங்கள் கணவரை தாங்களாகவே வரித்துக் கொண்ட சகுந்தலை. தமயந்தி போன்றவர்களின் கதையை பேசுங்கள். அவளுடைய பணிப்பெண் அல்லது செவிலித்தாயின் மகளைப் புகழ்ந்தும். 


பரிசளித்தும் வசப்படுத்துங்கள். அந்தப் பெண் உங்களுக்கு உதவிகரமாயிருப்பாள். பெண்ணுக்கு ஏதாவது ஒரு கலையில் ஈடுபாடு இருக்கும். உதரணமாக. இசையை விரும்பும் பெண்ணின் மனதில் இடம்பிடிக்க இனிமையாய் பாடுங்கள். உங்கள் இருவருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்ப்பட்டு விடாதபடி கவனமாய் நடந்து கொள்ளுங்கள். மற்ற இளைஞர்களைவிட இவர் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். நல்லவிதமாய் பழகக் கூடியவர். நற்பண்புகள் நிரம்பியவர் என்று அவளுடைய தோழி மூலம் அவளாகச் சொல்கிற மாதிரி காதல் பெண்ணின் காதுக்கு எட்டச் செய்யுங்கள். ஒரு நல்ல காதலனாக மட்டுமன்றி நல்ல கணவனாகவும் நடந்து கொள்வீர்கள் என்பதை அவளுக்கு பரிய வையுங்கள். 


இருவரும் கண்டு மகிழ்கிற மாதிரி சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவளைச் சந்திக்கச் செல்லுமுன் தூய உடைகளை அணியுங்கள்.உங்கள் முன்னிலையில் அவள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தே உங்களுடைய ஆடை அணிகள் அவளைக் கவர்ந்திருக்கின்றனவா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்...!
உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக்கண்ணால் நோக்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார்த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற்றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசியமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள். நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன்முறுவலுடன் தலை குனிவாள். 


பொருளற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் அமந்திருப்பாள். அவள் தொலைவில் உங்களை கண்டதும் தனது தோழிகளிடம் அவர் என்னைப் பார்தர்னா சொல்றீங்.. என்று கேட்டு உங்கள் கவனத்தை ஈர்ப்பாள். உங்களை போகவிட்டு சிரிப்பாள். உங்கள் முன்னிலையில் யாருடைய குழந்தையையும் எடுத்துக் கொஞ்சுவாள் முத்தமிடுவாள்.


 அவளுடைய உடம்பினை ஒவ்வோர் அங்கமும் உங்கள் மீது அவள் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்தும். ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வருவாள். தன்னை விசேசமாய் அலங்கரித்துக் கொண்டிருப்பாள். அவளுடைய கைக்குட்டை சூடிய மலர். மோதிரம் போன்ற சின்னச் சின்னப் பொருள்களில் ஒன்றை உங்களுக்கு தரும்படி விரும்பிக் கேளுங்கள். முதலில் சற்று தயங்கினாலும் பிறகு மறுக்க மாட்டாள். அவளுக்கு நீங்கள் வாங்கித் தந்த ஆடை. அணிகளை எப்போதும் பிரியமாய் அணிந்து கொள்வாள். 


ஒரு பெண்ணின் காதலை உறுதி செய்து கொள்ள இப்படி அநேக வழிகள். எப்படி வெல்கிறது...? உங்களிடம் மிகுந்த நேசம் கொண்ட பெண் எதற்க்கும் தயராகிவீடுவாள். உங்களுடன் துயிலவும். உங்களை இரகசியமாய் மணந்து கொள்ளவும். அவளுடன் நீங்கள் சதுரங்கம் ஆடும்போது தவறுதலாய் ஒரு காயை அவள் நகர்த்திவிட்டால் இது தப்பு என்று அவள் கையை பற்றுங்கள். பார்ப்பதற்க்க தவறை தடுக்கின்ற மாதிரி தெரிய வேண்டும். அதையே சாக்காய் வைத்து நெடுநேரம் அவள் கையை விட மாட்டீர்கள். 


அவளும் அதை விடுவித்து கொள்ளவதற்க்கு முயல மாட்டாள். உங்களுக்களுக்குள் ஒரு புதிய நெருக்கம் ஏற்ப்பட்டிருப்பதை இருவருமே அப்போது உணர்வீர்கள்.




Nellai _ TamiZh

Paint




உறவுகள் பல விதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்

காமசாஸ்திரத்தில் 64 நிலைகள் சொல்லப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் அதனைப் படித்துப் பார்த்தால் சில நிலைகள் எதோ சர்க்கஸ் வேலை செய்வது மாதிரி இருக்கிறது. எதாவது எடாகூடமாக செய்யப்போய் இசகு பிசகாக எங்காவது பிடித்துக் கொள்ளப் போகிறது. அப்புறம் உள்ளதுக்கும் நஷ்டமாகிவிடும். என் அட்வைஸ் என்னவென்றால் ஒரு பெண் எப்படி எல்லாம் உறவு கொள்ள முடியும். என்னும் அடிப்படை நிலைகள்..

சாதாரண நிலை:
இது 90% வழக்கமாக எல்லோரும் செய்வதுதான். பெண் மல்லாந்து படுத்து தன் தொடைகளை அகட்டிவைத்து ஆண்குறியை உள்ளே செலுத்தி உறவு கொள்ளுதல் சாதரண நிலையாகும்.



பெண் மேல்:
இதுவும் வழக்கமாக செய்வது தான். ஆண் கீழே படுத்துக் கொண்டு தன் குறியை பெண் குறியினுள் நுழைத்து உறவு கொள்வது பெண் மேலேறல் முறையாகும். இதில் பெண்ணுக்கு அதிக இன்பம் உணரப்படும்.


எதிரும் புதிருமாய்:
ஆணும் பெண்ணும் எதிர் எதிரே உட்கார்ந்து காலை விரித்து ஆணின் விரைத்த குறியின் பெண் மேல் ஏறி அமர்ந்து உறவு கொள்வது இது எதிரும் புதிரும் முறையாகும். இது யோனி யோகாவின் போது இந்நிலை பயன் தரும்.


ஓணான் விரட்டல் :
பெண் கட்டிலின் விளிம்பில் தன் பிட்டம் படுமாறு படுத்து கால்கள் இரண்டையும் தூக்கி விரித்து ஆணின் தோளின் மீது போட்டுக் கொள்ள அவன் நின்றநிலையிலேயே தன் குறியை பெண் குறியினுள் நுழைத்து உறவு கொள்ளுதல். ஓணான் முறை எனப்படும். இதில் ஆண்குறி பெண்குறியின் அடிவாரம் வரை செல்வதால் பெண்ணுக்கு அதிகம் இன்பம் கிடைக்கும்.


காளைஏறுதல்:
பெண் மஞ்சத்தில் தவழ்ந்தபடி மார்புகள் மெத்தையில் அழுந்துமாறு இடுப்பை உயர்த்தி வைத்துக் கொள்ள ஆண் அவள் பின்னால் நின்றபடி அவள் குறியினுள் புணர்வது காளைமாடு ஏறும் முறையாகும்.


மான் ஏறுதல்:
இதுவும் முன் சொன்னது போன்றே. ஆனால் பெண் ஒருக்களித்துப் படுத்தபடி தொடையை விரித்துக் காண்பிக்க ஆண் பின்னாலிருந்து தன் குறியை திணித்து உறவு கொள்வது மான் ஏறும் முறையாகும். இது சற்று கடினமானதே.


மயில் ஏறுதல்:
பெண்னை மேசை கிச்சன்மேடை போன்றவற்றில் உட்கார்ந்து தொடையை விரித்து பெண்குறிக்குள் ஆண் நின்ற நிலையில் தன் குறியை செலுத்தி புணருவது மயிலேறுதல் முறை ஆகும். இதில் ஆணுக்கு அதிக இன்பம் கிடைக்கிறது.


நின்றநிலையில்:
இதற்கு ஆண் சற்று திடகாத்திரமாக இருத்தல் வேண்டும். ஆண் தன் குறியை விறைத்த நிலையில் வைத்துக் கொண்டு நிற்க பெண் அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தன் இரு காலாலும் அவன் விலாவுடன் அணைத்தபடி எந்த சப்போர்ட்டும் இல்லாமல் ஏறி அவன் குறியினை நுழைத்து உறவு கொள்ளுதல். நின்ற முறை உறவு ஆகும். இது மிக கடினமான முறை என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.


thanks To இளமை தளம்

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...