Showing posts with label உடல் உறவு. Show all posts
Showing posts with label உடல் உறவு. Show all posts
வெந்தயத்தின் வேகம்

வெந்தயம், இந்திய உணவு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வெந்தயத்தை வைத்து ஏகப்பட்ட உணவுப் பயன்பாட்டை இந்திய மக்கள் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் இந்த வெந்தயத்திற்கு செக்ஸ் வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் வல்லமை உள்ளதாம்.

வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம். இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 52 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வுக்குட்படுத்தினர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயச் சாறு கொடுத்துப் 
பார்த்தனர்.

ஆய்வுக்காலத்தின்போது அவர்களது செக்ஸ் உணர்வுகள் கண்காணிக்கப்பட்டன. ஆறு வார காலத்திற்குப் பின்னர் அவர்களது செக்ஸ் உணர்வுகள் 16.1 என்பதிலிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்திருந்தது. 

அதேசமயம், வெந்தயம் சாப்பிடாமல் ஒரு குழுவினரை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தபோது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் மந்தமாக இருந்தது தெரிய வந்தது.

வெந்தயச் செடியின் விதைகளில் சபோனின் எனப்படும் ஒரு கூட்டுப் பொருள் உள்ளது. அது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானை தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் படு சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் வெந்தயத்திற்கு ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை தூண்டும் சக்தி அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்திய ஆண்களுக்கு உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான்.

படுக்கை அறையில் இனி முழுமையான உணர்வுகளுடன், சந்தோஷமாக இருக்க, அவ்வப்போது இனி அடுக்களைப் பக்கமும் போங்கள் ஆண்களே...!

 ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் இக் கலையில் கைதேர்ந்தவனாக இருக்கவேண்டும், அவன் இந்த களவியில் தன்னை ஒரு புது ஸ்வர்க்கத்துக்கே கொண்டுசெல்ல வேண்டுமென்று விரும்புகிறாள். இப்படிப்பட்ட திறன் வாய்ந்த ஒரு ஆணை உருவாக்குவதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.


1. அது என்ன வாசனை?

ஒரு பெண்ணின் குறியில் வரும் வாடையே சில ஆண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில் தன் காதலியின் குறிமணமே பல ஆண்களைத் தூண்டிவிடும் சக்தியாக (aphrodisiac) உள்ளது. அந்த மணம் அந்தக் குறிக்குமட்டுமே உரியது. ஒரு ஆண் கண்ணைக் கட்டிவிட்டு தொடாமல் தடவாமல் பல குறிகளைச் சுவைத்தால் அந்தத் தனிச்சுவையை வைத்தே இதுதான் தன் காதலியின் குறி எனக் கண்டுபிடித்துவிடுவான். எனவே குறிமணம் பொதுவாக அருவருப்பானதல்ல. ஆயினும் சில நேரங்களில் காதலியின் குறியில் இருந்து ஒரு கெட்டவாடை வருவது போல் தோன்றும். அவளே அதனை அறிந்திருந்தால் (மாத விடாயின்போது அல்லது உடல் நலமில்லாத போது) “இன்னிக்கு அங்க வேணாமுங்க” என்று தவிர்த்துவிடுவாள். சாதாரண நாட்களிலேயே அப்படி ஒரு வாடை இருந்தால் இருவரும் முதலில் சேர்ந்த்து குளிக்கலாம், இதையே ஒரு ஜலக் கிரீடையாக ஆக்கி அவள் உங்கள் உடலுக்கும் நீங்கள் அவள் உடலுக்கும் (குறிப்பாக குறிகளுக்கு) வாசனை சோப்புப் பூசி சுத்தம் செய்யவும். இப்போது அவள் குறி அந்த வாடை இல்லாமல் இருக்கவேண்டும். இன்னும் அந்த வாடை அதேமாதிரி இருந்தால் – அது ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.ஒரு டாக்டரைக் கலந்து ஆலோசிக்கவும்.


2. நிதானம் அவசியம்:

காஞ்சமாடு கம்மங்கொல்லைல பூந்தமாதிரி நேர கர்ப்பக்கிரஹத்துக்கே போயிடாதீங்க. மெள்ள காதல் பேச்சுக்குடுத்து, நெத்தி, கன்னம், காது எல்லாத்துலயும் முத்தம் குடுத்து, உதட்டுல முத்தமிட்டு, தோள், கம்மாங்கூடு அப்புறம் மார்பு இப்படி லைனா முத்தம் குடுக்கணும். பிறகு தொப்புள்ல முத்தம் குடுத்து நாக்கால ஒரு சொழட்டு சொழட்டுங்க. பிறகு கீழே தொடைகளுக்கு முத்தம் குடுத்து, மேல் நகர்ந்து குறியோட மேல் பகுதில உங்க வாயை வச்சி அந்த உப்பலான மேட்டை வாயவச்சி அழுத்துக்க. ஒங்க நாக்க கொஞ்சம் எறக்கி முந்திரிப் பழத்துல முந்திக்கிட்டிருக்க பருப்புமாதிரி க்ளிடாரிஸ் இருக்கில்ல அத உதட்ட வைச்சு அசைச்சி அசைச்சி முட்டிகிட்டு நிக்கறமாதிரி உசுப்பிவிடணும். அப்புறம்தான் நீங்க அடுத்த நிலைக்கு போகணும். பழகினப்புறம் இதுல ஆரம்ப ஸ்டெப்ஸ் சிலது கட் பண்ணிடலாம், ஆனா இப்ப நாம்ப எவ்வளவு நேரம் இதுல செலவழிக்கறோமோ அவ்வளவு நமக்கு கூடுதல் இன்பம் கிடைக்கும்.


3. முடி:

சுவைக்கும்போது அவள் குறி முடி நம் வாய்க்குள் புகுந்து விட்டால், அவ்வளவு தான். அவ்வளவு முயற்சியும் வீண். அவளுக்கும் அதே மாதிரி நம் ஆண்குறியைச் சுவைக்கும்போது சுற்றி வளர்ந்துள்ள முடி வாயில் சிக்கிக்கொண்டால் வந்தது ஆபத்து.

இதைத் தவிர்க்க ஒரு சுவையான வழி: நல்ல தேனை எடுத்து குறிமேல் நன்றாகத் தடவி, பின் குறிக்குள்ளும் ஊற்றலாம். எந்த முடியானாலும் குறியோடு ஒட்டிக்கொள்ளும். ஆண்குறிக்கும் தேனைத் தடவி விடுங்கள் அதுக்கு அப்புறம் முடி பயமின்றியும் ருசித்து ரசித்துச் செய்யலாம். ஒன்று கவனத்தில் இருக்கட்டும்: நீங்கள் பயன் படுத்தும் தேன் தரமான தேனாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் தொத்துவியாதிகளுக்கு இடம் கொடுத்துவிடும் , தரமான தேன் ஒரு நல்ல கிருமினாஸினியும் ஆகும்

அல்லது விட்டால் இப்போது முடிகளை அகற்ற நிறைய கிறீம்கள் கிடைக்கின்றன.. அவற்றிலும் தரமானதை தெரிவு செய்யவும்.. அல்லது சவரம் செய்யலாம் இருப்பினும் இதுஎல்லாருக்கும் பிடிப்பதில்லை. அப்பவும் இயற்கையே சிறந்தது. அதனால் தேன் சிறந்தது எனலாம்.


ஜி-ஸ்பாட்ஸ்:

குறியிலிருந்து மதனநீர் சுரந்து உங்கள் முகத்தை கொழகொழவென நனைக்கட்டும். உங்கள் கையை குறியின் துளையின்மேல் உள்ளங்கை மேல்புரமாக இருக்கும்படி வைத்துக்கொண்டு உங்கல் ஆள்காட்டிவிரலை உள்ளே நுழைத்து க்ளிட்டுக்கு அடியில் கொண்டுசென்று ஒரு சுண்டு சுண்டிவிடுங்கள் ,இது கிளிட்டுக்கு நேர்கீழே உள்ள ஒரு வேட்கையைத் தூண்டும் இடத்தை (erogenous zone, G-spot) உயிர்ப்பிக்கும். க்ளிட்டின் வெளிப்புறம் மட்டுமில்லை, கீழ்ப்புறமும் உணர்ச்சிமிக்க பகுதியே. இன்னும் எங்கெங்கு erogenous zones உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவற்றைத் தூண்டிவிடுங்கள்
.

5. க்ளிட்டுக்குக் கீழே:

க்ளிட்டிலிருந்து கீழிறங்கி தடித்துப் பிளந்திருக்கும் வெளி உதடுகள், அவற்றின் இடையில் மிருதுவான உள் உதடுகள் இவற்றை நாவினால் வருடுங்கள். உங்கள் வாய் உதடுகள் உங்கள் காதலியின் குறியை உதடுகளைக் கடிக்கட்டும். நீங்கள் பிறகு நாக்கை அந்த சந்தைப் பிளந்துகொண்டு குறிக்குள் புகுத்துங்கள். அது ஆண்குறியை கிளப்பிவிட்டு உறவுக்கு வா வான்னு இழுக்கும். இரண்டுபேரும் தமது துணையின் உடல்களை புரிஞ்சிகிட்டு காமசுகம் தேடலாம்.

6. குதத் துளை:

குறியை சுவைக்கும் போது அதற்குக் கீழே உள்ள குறுகலான கெட்டியான குதச்ச் சந்தில் தடவி, நெருடி, குதமேடுகளை நன்றாகப் பிசைந்துவிடுங்கள். ஒரு விரலை குதத்துக்குள் சொருகி சுழற்றுங்கள். அவளுக்கு அது வலிக்குமாயினும் அவள் காம உணர்ச்சியை இன்னும் அதிகப் படுத்தும். குதத்தில் உறவு கொள் ஆசையில்லாதவர்கள் கூட ஒரு விரலை இப்படிப் புகுத்தி சுழற்றுவதை விரும்புகிறார்கள். [நினைவிருக்கட்டும்: குறியில் போட்ட விரலையோ, ஆண்குறியையோ குதத்தில் நுழைக்கலாம், ஆனால் குதத்துக்குள் நுழைந்த எதையும் மீண்டும் குறிக்குள் விடக்கூடாது. இது நோய்க்கிருமிகள் பரவ வழிவகுக்கும்.]

 உங்கள் அனுபவங்கள் செழிக்கட்டும். நீங்களும் உங்கள் ஜோடியும் பலமுறை உச்ச இன்பம் பெறுவீரா


Thanks to Illamai


 கணவன் மனைவி உறவில் கீழ்க்கண்ட ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டால் நம் இரு பாலருக்கும் மகிழ்ச்சி தரும்.

1. முதலில் முத்தம்: இலக்கு மறுகோடியிலிருந்தாலும் துவக்கம் இங்குதான். நாம் பேசுவது வாய்க்கு வாய் வைத்து இடும் முத்தத்தைப் பற்றி; நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிடுவதைச் சொல்லவில்லை. முதலில் உங்கள் வாயிலிருந்து கெட்டவாடை ஏதாவது இருப்பின் முத்ததுக்குத் தடா. மூடையே அவுட்டாக்கிவிடும். உங்கள் வாய் அவள் வாய் அருகில் நெருங்கும்போதே அவள் முகம் சுளித்தால் அவளுக்குப் பிடிக்காத வாடை எதுவோ உங்களிடம் இருப்பது தெளிவு. அது நீங்கள் சாப்பிட்ட வெங்காயம், பூண்டு, மீன், முட்டை இப்படி ஏதாவது இருக்கலாம். அல்லது புகைபிடித்ததால் இருக்கலாம். வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுக்கும் பழக்கம் இதற்கு ஒரு மாற்றாகக் கூட ஏற்படிருக்கலாம் ( புகையிலை, குட்கா வேண்டாம்!). வாய்க்கு நன்மணம் தரும் மெந்தால் கலந்த பொருள்களும் வாங்கிப் பயன் படுத்தலாம். சில சமயம் உங்களுக்கு ஜீரணக் கோளாறு, வேறு உடல் நலக் குறைவு இருந்தாலும் வாய் நாறக்கூடும். காரணம் என்ன எனக் கண்டறிந்து அதற்கு வைத்தியம் செய்துகொள்ளவேண்டும்.






ஒரு பெண்ணின் உதடுகள் அவள் உடலில் உள்ள உணர்ச்சிமிக்க பகுதிகளில் ஒன்று. எனவே அதை வலிக்கும்படி கடித்துவிடாதீர்கள். மிருதுவாகச் சுவையுங்கள். உதடுகளால் கடிக்கலாம் – பற்களால் அல்ல. வெளி உதடுகளோடு நிற்காமல் உங்கள் நாவால் அவள் உதடுகளைப் பிளந்துகொண்டு உட்புகுந்து அவள் நாவுடன் பின்னிப் பிணைந்து வாய்முழுதும் வட்டமிடுங்கள். நீங்கள் தரும் இன்பத்தில் அடுத்தமுறை அவளே உங்கள் வாய்க்குள் தன் நாவைப் புகுத்தி விளையாடுவாள்.

2. காது: அவள் காதுமடல்களை வருடுங்கள். இது ஒரு காம உணர்வுப் பகுதி.(erogenous zone). காதுக்குள் மெல்ல, மிக மெல்ல, (சீழ்க்கை அடிப்பதுபோல) ஊதுங்கள். இதில் பெண்களுக்கு ஒரு கிக் கிடைக்கும். ஒரேயடியாக உங்கள் பிறந்த நாள் கேக் மேலுள்ள அவ்வளவு மெழுகுவர்த்திகளையும் ஒரேமூச்சில் அணைத்துவிடுவதுபோல ஊதாதீர்கள். அது அவளுக்கு கிக் தராது — காது வலிதான் தரும்.


3. ஷேவிங்: முள்ளம்பன்றி போல அவளை முகம், மார்பு, பெண் உறுப்பு இன்னும் எங்கெல்லாம் உங்கள் முகம் பதியுமோ அங்கெல்லாம் உங்கள் முடி சிறாய்ப்புகளால் ரணமாக்கிவிடாதீர்கள். ஒழுங்காக அவ்வப்போது ஷேவ் செய்துகொள்ளுங்கள். குறுந்தாடி வைத்திருந்தால் அது வேறு சமாசாரம். அது குறுகுறுக்குமேதவிர சிறாய்ப்பு ஏற்படுத்தாமல் சற்று மடங்கி விடும் என்று சொல்கிறார்கள்.

4. அவள் அதற்கும் பிறகு பிராவைக் கழற்றவும் முன்வந்து ஒத்தாசை செய்தால் உங்கள் முத்தங்கள் அவளைத் தேவையான அளவு தயார்படுத்திவிட்டதாக அர்த்தம். இல்லாவிடில் நீங்களாகவே எக்ஸ்பர்ட் போல இவற்றை அவிழ்த்துவிடாதீர்கள். முத்தமிட்டுக் கொண்டே ஏதோ சற்று சிக்குவதுபோலப் பாவனை செய்யுங்கள். அவள் சற்றாவது உதவிக்குவரவேண்டும். (இல்லாவிடில் அவள்  சரியான ........... ) ஜாக்கட், பிராவிலிருந்து விடுபட்ட மார்புகளை சப்பாத்திக்கு மாவு பிசைவது போலப் பிசையாதீர்கள். மெல்லத் தடவுங்கள், பிடியுங்கள், லேசாக அழுத்துங்கள். வாய்வைத்து சுவையுங்கள். மார்புக்காம்புகளை வலிக்கும் அளவுக்கு நசுக்காதீர்கள். மெல்ல நெருடுங்கள். உதடுகளால் கடிக்கலாம், மார்புக்காம்புகள் எளிதில் காயமடையும் பகுதிகளில் ஒன்று. கூடுமானவரை, காம்புகளைமட்டுமே இழுத்து நெருடாமல் முழுமுலையையும் சேர்த்துப் பிடித்து அழுத்துவதும் , உங்கள் மார்போடு சேர்த்து அழுத்திக் கொள்வதும் நல்லது.

இவ்வளவு நேரத்தில் உங்கள் சட்டை, அல்லது பனியன் அல்லது வேறு மேலாடை எதுவாயினும் அவள் அதைக் கழற்ற முயற்சி செய்திருக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் அவளை மார்போடு தழுவிக்கொள்ளும்போது அவளுக்கு முழு உணர்ச்சி கிடைக்கும். அவள் உங்கள் மார்பிலும் முதுகிலும் கோலம்போட்டுக்கொண்டே அணைப்பு சுகத்தை அனுபவிக்க வேண்டும். சில பெண்கள் உங்கள் முலைக்காம்புகளைக்கூட நெருடி முத்தமிடக்கூடும்.

5. இடை: முலைகளின்மேல் பிஸியாக இருந்த கைகள் சற்றுக் கீழே இறங்கி அவள் இடுப்பைச் சுற்றி வளைக்கவேண்டும். அது இலக்கியங்களில் வரும் துடியிடையாயினும் சற்று அகன்றிருந்தாலும் அதைப் புகழுங்கள். ‘இந்தக் கைகள் செய்த புண்ணியம் இன்று உன் இடை அவற்றில் அடங்குகிறது” என்று சொன்னால் பூரித்துப் போய்விடுவாள். அந்தத் தொப்பூழ்குழியையும் சற்று தடவி, உங்கள் சுண்டுவிரலை அதனுள்விட்டு லேசாக சுழற்றி பின் அவள் சேலை அல்லது பாவாடை அல்லது என்ன கீழாடை அணிந்திருக்கிறாளோ அங்கு கையைக் கொண்டு செல்லுங்கள்.



6. யோனிக்கு மேல்: அவசரமாகக் கையை உள்ளேவிட்டு அது சிக்கிக் கொண்டு உள்ளேயும் போகாமல் வெளியேயும் எடுக்கவராமல் – வேண்டாம். பொறுமையாக கீழாடைகளை அவிழ்க்கவும் இவ்வளவு நேரம் நீங்கள் செய்ததெல்லாம் அவளை சரியான மூடுக்குக் கொண்டுவந்து சேர்த்திருந்தால், இப்போது அவள் தானே தன் கீழாடைகளை அவிழ்த்து, ஜெட்டி அல்லது பேன்ட்டீசைக் கழட்ட உதவுவாள்..

அவ்வாறே உங்கள் கீழாடைகளையும்  அகற்றி உங்கள் உறுப்புக்கு துணிச்சிறையிருந்து விடுதலை தருவாள்.

7. சுவைக்கும்போது: உங்கள் உள்ளாடைகளைக் களைந்ததும் உங்கள் உறுப்பை பிடித்து  உடனே வாய்க்குள் வைத்துக் கொள்வது..... (NO Word )

அவ்வாறு சுவைப்பது அவள்  வேலை. ஆனால் நாங்கள் சுவைக்கும்போது நீங்கள் செய்யவேண்டிய, செய்யவேண்டாத சிலவற்றை உங்களுக்குத் தெரிவித்தே ஆகவேண்டும். அவள் தலையை கெட்டியாகப் பிடித்து உங்கள் உறுப்பின் மேல் அழுத்தி உங்கள் உறுப்பின் முழுநீளமும் எங்கள் தொண்டைக்குள் போகவேண்டும் என்று எங்களை மூச்சுமுட்டச் செய்துவிடாதீர்கள். அவள் படிப்படியாக முதலில் முனையைமட்டும் வாய்க்குள் நுழைத்து, பிறகு கொஞ்சம்கொஞ்சமாக இன்னும் உள்ளே நுழைத்து, கடைசி வரை செல்லாவிட்டலும் அவளால் ‘சோக்’ ஆகாமல் எவ்வளவு நீளம்வரை வாய்க்குள் நுழைத்துக்கொள்ளவோ அவ்வளவு நுழைத்து சுவைப்பல் அவள்  சுவைக்கும் வேகத்தையும் தீர்மானித்துக் கொள். நீங்கள் வேக வேகமாகப் பம்ப் செய்யவேண்டாம்.


கடைசியில் உங்களை விந்து வரும்வரை சுவைப்பதா அல்லது நடுவிலேயே நிறுத்திவிட்டு உங்களை உறவுகொள்ள சொல்லலாமா என்பதையும் அவளே தீர்மானிக்கவிடுங்கள். உங்களை மாற்றிப்படுத்து 69 பொஸிஷனில் நாங்க சுவைக்கும்போதே நீங்கள் அவ யோனியை சுவைக்கவிடுவதா அல்லது @வண்டாமா என்று அவளை@ய முடிவு செய்ய விடுங்கள். எப்படியாயினும் உங்களுக்கு விந்து வரப்போகிறது என்று நீங்கள் நினைக்கும்போது

தெரிவியுங்கள். அதை வாயில் வாங்கிக் கொள்வதும் அல்லது வாயை எடுத்துவிட்டு உங்கள் விந்து வெளியே கொட்டவிடுவதும் எங்கள் முடிவுக்கு விட்டுவிடுங்கள். எங்களில் சிலருக்கு அதன் ருசி பிடிக்காது. வாயில் வாங்கிக் கொண்டவர்களிலும் எல்லாரும் அதை விழுங்க மாட்டார்கள். சிலர் துப்பிவிடுவார்கள் அதுவும் அவளது சவுகரியம் என்று விட்டுவிடுங்கள். எங்களுக்கு எல்லா சலுகையும் கொடுத்தால் பிறகு வரும் உங்கள் உறவுஅனுபவம் இனிதாக அமைய எங்கள் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

8. நன்றாக சுவைக்கப்பட்ட அவள் இனி உறவுக்குத் தயார்.

காஞ்சமாடு கம்மங்கொல்லையில் புகுந்தாப்பல ஆண்குறியை யோனிக்குள் நொழைச்சி என்னவோ எஞ்சின்ல பிஸ்டன் போய்வரமாதிரி பம்ப் பண்ண ஆரம்பிச்சுடாதீங்க. தன்னை உறவுக்காகக்காக வச்சிருக்க மஷீன்னு நீங்க தன்னை ட்ரீட் பண்றதா உங்க ஆளு மனசுக்குள்ள வருத்தப்படக்கூடாது இல்லையா?

மறுபடி ஒருதரம் முத்தம் குடுத்து, உங்க உறுப்பை இன்னொருதரம் கையால் இழுத்துவிட்டு (தேவையானா சுவைக்ககுடுத்து) அத முழுசா வெறைக்கவச்சி அதுக்கப்புறம் . உங்க சக்தியெல்லாம் போட்டு அவ ஒடம்புல இடி எறங்கினாப்பல மோதாதீங்க.

அதுக்காக யோனில உங்ககுறி புகுந்து வெளிவருவது கூட உணரமுடியாத அளவுக்கு மென்மையா செய்யாதீங்க. அளவான சக்தி உபயோகிச்சா ரெண்டுபேருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

அதேமாதிரி ரொம்ப சீக்கிறம் முடிச்சிடாம அப்பப்ப வேகத்த கொறச்சி கூட்டி, சில சமயம் நகராம நிறுத்தி, மார்பை சப்பறமாதிரி உங்களை ஸ்லோ-டௌன் செய்து அவள இன்னும்கொஞ்சம் உசுப்பிவிட்டு இப்படி டிலே செய்யலாம். அதுக்காக இந்த ஆள் எப்படா முடிப்பான்னு அலுத்துக்கற அளவுக்கு நேரத்தை நீட்டிகிட்டே போகாதிங்க.


உறவுகொள்ற பொஸிஷனையும் அப்பப்ப மாத்திக்கலாம். சில சமயம் பாதி உறவுக்கு கூட கீழ இருக்க அவங்க மேல வர முயற்சி பண்ணுஅவங்க. அப்ப சந்தோஷமா மாத்திக்குங்க.

பிறகு சும்மா மரக் கட்டைமாதிரி கிடக்காம, நீங்க கிழே இருந்தே உறவுகொள்ளலாம், உறவுக். முதல்லயே இன்னிக்கி வேற பொஸிஷன்ன்னு அவங்க  விரும்பினா, அவங்கள கால்மேல மண்டியிட்டு படுக்கச் சொல்லி நீங்க குதிரைசவாரி மாதிரி பின்னால இருந்து யோனில வேறு ஆங்கிள்ல உறவுகொள்ளாம்.

இது உங்க காதலி யோனியில் ரொம்ப டீப்பா போகும். இதுல அவளுக்கு ஸ்ட் ரெயின் ஜாஸ்தி. அவளுடைய வெயிட் முழுதும் கைல தாங்கணும், அதொட உங்க உறவு பலத்துக்கும் ஈடுகுடுக்கணும். ஆனாலும் அவங்க இத ரொம்ப விரும்பி ஏத்துபாங்க.

உங்க காதலிக்கு உச்சம் (க்ளைமாக்ஸ்) வந்துடிச்சான்னு கேக்காதிங்க. அவ உடல் துள்ளல் துடிப்பு அவகிட்டே இருந்து வர சத்தங்கள், முனகல்கள் அத உங்களுக்கு தெரியப் படுத்தும். கூடுமானவரை அவளுக்கு வரும்வரை உங்கள் ஆர்காஸத்தைத் தள்ளிப்போடுவது நல்லது. முடியாவிட்டால், உங்களுக்கு ஆர்காஸ்ம் வந்ததும் எனக்கென்னன்னு விட்டுவிட்டுப் போயிடாம, விரலால, அல்லது அத விட பெட்டர், நாக்கால அவ புண்டையையும் க்ளிடாரிசையும் நக்கி நெருடி அவளுக்கு உச்சம் வரும்வரை அவளைவிட்டு எழுந்திருக்கிரார்கள்.

 ‘, தனக்கு இன்பம் கிடைத்தால் போதாது, தன் காதலியும் முழு இன்பம் பெறவேண்டும்; என்று நீங்கள் நினைப்பதே அவங்களுக்குப் பேரானந்தம் தரும்.

9. சில குறிப்புகள்:

உறவுகொள்ளும் போது சாதாரணமா செக்ஸ் சம்பந்தப்பட்ட வார்த்தைகளைத்தவிர சிலபேர் ரொம்ப ஆபாசமாப் பேசுவாங்க. இது எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும்னு சொல்லமுடியாது. அவங்களே அப்படிப் பேசினா நீங்க உங்க ஆபாசத்த அவுத்து உடுங்க. இல்லைன்னா ஒரு தரம் ரெண்டுதரம் அப்படிப் பேசிப்பாத்து ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பாத்துகிட்டு முடிவுசெய்யுங்க.


பொதுவா ஆண்கள் பெண்களைவிட எடை கூடுதலா இருப்பீங்க. அதனால வெகுநேரம் அவளை உங்க எடைய சொமக்கச் செய்யாதீங்க. ஒருக்களிச்சிப் படுத்து செய்ய்ங்க, அல்லது அவங்கசளை மேல படுக்கவிடுங்க.


 படுக்கையில இருக்கும்போது அவங்க விருப்பத்துக்கு நீங்க கட்டுப்பட்டவர்னு காட்டுங்க, வெளி வாழ்க்கைல அவங்க உங்களுக்கு அடிமையாவே நடந்துப்பங்க.


10, இறுதியாக உபயோகித்து கழட்டிய ஆணுறைய டிஸ்போஸ் செய்யறது உங்கள் கடமை. அவங்களா முன்வந்து அந்தப் பொறுப்பை எடுத்துக்கிட்டா ஓகே. இல்லைன்னா நீங்க அதை சேர்க்கவேண்டிய குப்பையோடு சேத்துடணும்.


எல்லாம் முடிஞ்சபிறகு எங்களுக்கு thanks சொல்லி நாங்க என்னவோ கஞ்சித்தொட்டி நடத்துறமாதிரி நினைக்கவச்சுடாதீங்க. நீங்க உறவுகொண்டதுல உங்களுக்கு மட்டும் இன்பமில்லை, எங்களுக்கும் இன்பம் இருந்ததா நீங்க நம்பினா ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றி சொல்றது பைத்தியக்காரத்தனம்.


thanks To: M/s.Illamai Site


உறவுகள் பல விதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்

காமசாஸ்திரத்தில் 64 நிலைகள் சொல்லப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் அதனைப் படித்துப் பார்த்தால் சில நிலைகள் எதோ சர்க்கஸ் வேலை செய்வது மாதிரி இருக்கிறது. எதாவது எடாகூடமாக செய்யப்போய் இசகு பிசகாக எங்காவது பிடித்துக் கொள்ளப் போகிறது. அப்புறம் உள்ளதுக்கும் நஷ்டமாகிவிடும். என் அட்வைஸ் என்னவென்றால் ஒரு பெண் எப்படி எல்லாம் உறவு கொள்ள முடியும். என்னும் அடிப்படை நிலைகள்..

சாதாரண நிலை:
இது 90% வழக்கமாக எல்லோரும் செய்வதுதான். பெண் மல்லாந்து படுத்து தன் தொடைகளை அகட்டிவைத்து ஆண்குறியை உள்ளே செலுத்தி உறவு கொள்ளுதல் சாதரண நிலையாகும்.



பெண் மேல்:
இதுவும் வழக்கமாக செய்வது தான். ஆண் கீழே படுத்துக் கொண்டு தன் குறியை பெண் குறியினுள் நுழைத்து உறவு கொள்வது பெண் மேலேறல் முறையாகும். இதில் பெண்ணுக்கு அதிக இன்பம் உணரப்படும்.


எதிரும் புதிருமாய்:
ஆணும் பெண்ணும் எதிர் எதிரே உட்கார்ந்து காலை விரித்து ஆணின் விரைத்த குறியின் பெண் மேல் ஏறி அமர்ந்து உறவு கொள்வது இது எதிரும் புதிரும் முறையாகும். இது யோனி யோகாவின் போது இந்நிலை பயன் தரும்.


ஓணான் விரட்டல் :
பெண் கட்டிலின் விளிம்பில் தன் பிட்டம் படுமாறு படுத்து கால்கள் இரண்டையும் தூக்கி விரித்து ஆணின் தோளின் மீது போட்டுக் கொள்ள அவன் நின்றநிலையிலேயே தன் குறியை பெண் குறியினுள் நுழைத்து உறவு கொள்ளுதல். ஓணான் முறை எனப்படும். இதில் ஆண்குறி பெண்குறியின் அடிவாரம் வரை செல்வதால் பெண்ணுக்கு அதிகம் இன்பம் கிடைக்கும்.


காளைஏறுதல்:
பெண் மஞ்சத்தில் தவழ்ந்தபடி மார்புகள் மெத்தையில் அழுந்துமாறு இடுப்பை உயர்த்தி வைத்துக் கொள்ள ஆண் அவள் பின்னால் நின்றபடி அவள் குறியினுள் புணர்வது காளைமாடு ஏறும் முறையாகும்.


மான் ஏறுதல்:
இதுவும் முன் சொன்னது போன்றே. ஆனால் பெண் ஒருக்களித்துப் படுத்தபடி தொடையை விரித்துக் காண்பிக்க ஆண் பின்னாலிருந்து தன் குறியை திணித்து உறவு கொள்வது மான் ஏறும் முறையாகும். இது சற்று கடினமானதே.


மயில் ஏறுதல்:
பெண்னை மேசை கிச்சன்மேடை போன்றவற்றில் உட்கார்ந்து தொடையை விரித்து பெண்குறிக்குள் ஆண் நின்ற நிலையில் தன் குறியை செலுத்தி புணருவது மயிலேறுதல் முறை ஆகும். இதில் ஆணுக்கு அதிக இன்பம் கிடைக்கிறது.


நின்றநிலையில்:
இதற்கு ஆண் சற்று திடகாத்திரமாக இருத்தல் வேண்டும். ஆண் தன் குறியை விறைத்த நிலையில் வைத்துக் கொண்டு நிற்க பெண் அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தன் இரு காலாலும் அவன் விலாவுடன் அணைத்தபடி எந்த சப்போர்ட்டும் இல்லாமல் ஏறி அவன் குறியினை நுழைத்து உறவு கொள்ளுதல். நின்ற முறை உறவு ஆகும். இது மிக கடினமான முறை என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.


thanks To இளமை தளம்
இவர்கள் எதிர்பார்ப்பது என்ன?

-- பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொமான்ஸ் மற்றும் சுகத்துக்காக மட்டுமல்ல... அதையும் தாண்டிய மருத்துவ காரணங்களுக்காகவும்தான் என்கிறது சமீபத்திய  ஆய்வு முடிவு ஒன்று.

செக்ஸ் நிபுணர்கள் சின்டி மெஸ்ட ன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, 200 காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ஏன் என்று.

அவற்றில் சில...



ரொம்ப போர் அடிப்பதாக பெண்களுக்கு நினைப்பு வரும்போது கூடவே வருவது செக்ஸ் உணர்வுதானாம்.

ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி.

84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச் சுமை, மனதை அழுத்தும் கவலைகளிலிருந்து விடுபட செக்ஸ் தேவைப்படுகிறதாம்.

வெறும் கவர்ச்சி அல்லது உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகவே உள்ளார்கள் என்கிறது இந்த ஆய்வு.

ஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

தனக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ஒருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால்... 



அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதல் பரிசு... செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.


அதே நேரம் ஒரு ஆண் இதையெல்லாம் செய்ய பிரதான காரணமும் செக்ஸ்தான் என்கிறது இதே ஆய்வு.....






TamilGms தளத்திற்காக 

நெல்லையிலிருந்து
தமிழ் Gm.Sania



உடல் உறவின் போது உச்ச த்தை அடைய

(கணவன் மனைவிக்கு மட்டும்)

 பலருக்கு, செக்ஸ் செய்தால் நிச்சயம் விந்து நீக்கம் ஏற்படும் என்ற தவறான ஒரு கருத்து உள்ளது. ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை.

முதலில் ஆணும் பெண்ணும் வெவ்வேறு அளவு நிலைகளில் செக்ஸ்-இன் உச்ச நிலை அடைகிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

எந்தெந்த நிலையில் ஆண் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.

- ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் (உடை அகற்றாமல்) விந்து வெளியாக முடியும்.
- ஒரு பெண்ணை முத்தமிடும் போதும் விந்து வெளியாக முடியும்.

- ஒரு பெண்ணை தடவும் போதும் விந்து வெளியாக முடியும்.

-ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்தவுடன் விந்து வெளியாக முடியும்.

- ஓரு பெண்ணின் மார்பகத்தை சுவைக்கும் போதும் விந்து வெளியாக முடியும்.

- அவள் பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை லேசாக வைத்தவுடன் விந்து வெளியாக முடியும்.

- அவள் உறுப்பில் ஆண் உறுப்பை இயக்கும் நேரத்திலும் விந்து வெளியாக முடியும்.

- அவள் உறுப்பில் ஆணுறுப்பை இயக்காமல் சும்மா வைத்திருந்தாலே விந்து வெளியாக முடியும்.

ஒவ்வொன்றாக, இப்படி புட்டு-புட்டு வைப்பதற்கு காரணம், ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் பொது எந்த கட்டத்தில் விந்து வெளியாக வாய்ப்பு உண்டு என்பதனை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இல்லாவிட்டால், விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்ற கதைதான்.

பெண்ணின் காலணிகளைப் பார்த்தவுடன் விந்து வெளியான் ஆண்களும் உண்டு என்று செக்ஸ் புத்தகங்களில் படித்ததுண்டு.

இவ்வாறு எந்த நேரத்திலும் ஒரு ஆண் விந்து நீக்கம் செய்ய முடியும் என்பதால், ஆணின் இன்ப நேரம் ஒரு சில வினாடிகளில் முடிந்து விட வாய்ப்பு பிரகாசமாக உண்டு.

இந்த நுணுக்கம் புரிந்தவர்கள் மணிக்கணக்கில் விந்து நீக்கம் செய்யாமல் ஒரு பெண்ணிடம் செக்ஸ் செய்ய முடியும். அது சாத்தியமே!
தேவை 2 விசயங்கள்.

1 ஆணுறுப்பின் கூடுதல் விறைப்புத் தன்மை

2. உடலில் போதிய சக்தி

இன்றைய பணி சூழலில், பலருக்கு ஆண் உறுப்பின் விறைப்புத் தன்மை குறைந்துவிடுகிறது. அது இயல்பானதே!

அதிக டென்ஷன், அலைச்சல்,கவலை, செக்ஸ்-இல் பயம், உடற்பயிற்சி இன்மை போன்றவை ஆண் உறுப்பின் விரைப்புத்தன்மை குறைய காரணமாகின்றன.

விறைப்புத் தன்மை கூடனுமா?

காலையில் குளிக்கும் முன் 10 தடவ தோப்புக்கரணம் போடுங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக்கரணம் போடுங்கள். தொடக்கத்தில் 10போதும். ஒரு வாரத்தில் விறைப்புத்தன்மை கூடுவதைப் பார்ப்பீர்கள்.

தேவைப்பட்டால், 10- கு மேல் போடுங்கள். பத்து-பத்தாக 50 வரை போடலாம். பக்திமார்க்கத்தில் ஆண்கள் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கத்தை கவனிக்கவும்.
அதோடு, சுலபமான யோகாசனங்கள் செய்யுங்கள். எந்த ஆசனங்கள் செய்தாலும், அது உங்கள் தொடை பகுதிக்கு பயிற்சியாக இருப்பது நன்று. ஏனென்றால், ஆண் உறுப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால், அதன் ரகசியம் தொடையில் உள்ளது.

மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள்.

இவையனைத்தும் தானாகவே ஆண் உறுப்பை வலுப்படுத்திவிடும்.

தனியாக, மருந்து எதுவும் தேவையில்லை.

அது மட்டுமல்லாமல் , நன்றாக சாப்பிடுங்கள். உடலில் சக்தியை சேமித்து வையுங்கள்.

இவை போதும். நீண்ட நேரம் செக்ஸ்செய்ய..

ஆண் சீக்கிரமே இன்ப நிலை அடைந்து உச்சத்தை எட்டி விடுவான் என்று அறிவோம்.

பெண் எப்படி?

பெண் மெதுவாகத்தான் செக்ஸ்-இன் உச்சத்தை அடைவாள். அதனால், அவள் உச்சத்தை அடையும்வரை ஆண் தாக்குப்பிடிக்க வேண்டுமே!



செக்ஸ்-இன்
இன்ப நிலை











நேரம்

=> நேர்க்கோடு ஆணையும் வளைந்த கோடு பெண்ணையும் குறிக்கிறது



மேற்படி பார்த்தால், ஆண் சில நிமிடங்களில் இன்ப உச்சத்தை அடைந்து விந்து நீக்கம் ஏற்பட்டுவிடும் ஆனால், பெண், நீண்ட நேரத்திற்கு பிறகே இன்ப உச்சத்தை அடைகிறாள்.

அதனால் ஆண்கள், ஆண் உறுப்பின் விறைப்பு தன்மையை பெருக்கி நீண்ட நேரம் செக்ஸ்-இல் இருந்தால், உங்கள் துணை பரிபூரண உச்ச நிலையை அடைவாள். 

அதன்பிறகு
, நீங்கள் விருப்பட்டால், விந்து நீக்கம் செய்யலாம். இல்லாவிடின் விந்து நீக்கம் செய்ய வேண்டாம். மறுபடியும், சிறிது ஓய்வுக்குப்பின் நீங்கள் செக்ஸ்-கு தயாராகாகி விடுவீர்கள். மறுபடியும் ஒரு ரவுண்டு போகலாமே!

ஆண்களிடம் உள்ள தவறான பழக்கம். ஆண் உறுப்பை நுழைத்தவுடன் ஓயாமல் இயங்குவது. இவ்வாறு செய்தால் விந்து உடனே வெளியாகிவிடும்.

முதலில் மெதுவாக இயங்க வேண்டும். பிறகு சற்று வேகமாக. விந்து வெளிவரும் போல் தெரிந்தால், இயக்கத்தை நிறுத்திவிட வேண்டும் ஆனால், ஆண் உறுப்பை வெளியில் எடுக்காமல் இருந்தால் நல்லது.

ஒரு வேலை, விந்தை கட்டுப்படுத்த இயலாது என்று உணர்ந்தால் உறுப்பை வெளியே எடுத்து விடவும். சில வினாடிகள் ஓய்வு. அந்த ஓய்வு நேரத்தில் சும்மா இருக்காதீர்கள். அவளின் மார்பகத்தையும் உதட்டையும் ருசிக்கவும். தேவைப்பட்டால் கடிக்கவும்.

பிறகு, மறுபடியும் ஆண் உறுப்பை பயன்படுத்தவும். இப்படியாக, செக்ஸ் இன்பத்தை நீண்ட நேரத்திற்கு அனுபவிக்க முடியும்.

ஒரு விஷயம் தெளிவாக ஆண்களுக்கு விளங்க வேண்டும்.

செக்ஸ் இன்பத்தை 2 விதமாக அனுபவிக்கலாம்.
ஒன்று, எடுத்த வேகத்தில் காரியத்தை முடித்து ஓய்ந்தல். இது சில நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும். மிக அதிகமான இன்பம் அனுபவித்தது போல் தோன்றும். ஆனால், அப்படியில்லை. நீங்கள் உங்கள் மனத்தில் தேங்கியிருந்த வெறித்தனத்தை வெளியாக்கி விட்டீர்கள். அவ்வளவுதான்.


மற்றொன்று, இழுத்தடிப்பது. நேரத்தைக் கடத்துவது. சுமார் அரை மணி நேரம், ஆண் உறுப்பு விறைப்பாக இருந்து செக்ஸ் செய்தால், ஒரு புதுமையான் 'கணம்' உங்கள் உறுப்பில் தெரியும்.

இதே ஒரு மணி நேரமாக இருந்தால், அந்த 'கணம்' அதிகரிக்கும். அந்த 'கணம்' என்பது அன்ன?

அது மின்சக்தி என்று பிறகு தெரிந்து கொண்டென். அந்த மின்சக்திதான் நம் இன்பத்தின் அளவை பெருக்குகிறது. அந்த மின் சக்தியை பெண்ணும் உணருவாள். இவ்வாறு மிக மெதுவாக, அவள் உச்சத்தை அடையும் நேரத்தில், ஒரு கட்டத்தில் இருவருமே மிக உச்சத்தில் இருப்பார்கள்.

முடிந்தால், அப்பொழுதும் விந்து நீக்கம் செய்யாதீர்கள். நீங்கள் மிதப்பீர்கள்.

என்ன அருமையான அனுபவம்!

ஆண்களே! பெண்களே! அனுபவிங்கள்.

மொத்த வாழ்க்கையில், சில தடவையேனும் இவ்வாறு அனுபவியுங்கள்.

செக்ஸ்-இல் இருந்து புரிந்துணர்வு கிட்டும். அப்புரிந்துணர்வு உங்களை விடுவிக்கும்.

பிறகு, ஆன்மீக வாழ்க்கையில் நுழையுங்கள்.

செக்ஸ் உங்களை தொல்லைப் பண்ணாது.

நீங்கள் அமல்படுத்தும், பூசை, சடங்கு, சாங்கியங்கள் அனைத்தும் உங்களை மறைமுகமாக, செக்ஸ் தொல்லையிலிருந்து விடுவிக்கவே!

ஆனால், அவை உங்களை முழுமையாக விடுவிக்க இயல வில்லை. ஏனென்றால், நீங்கள் மூக்கை பின்னால் இருந்து தொட முயற்சிக்கிறீர்கள். அது சிரமம்.

அதனால், நேரடியாக, மூக்கை தொட்டுவிடுங்கள். விட்டது 

மேற்கொண்டு தியான வாழ்வில் தொல்லை இல்லாமல் செல்லலாம்.





இந்த கருத்து என்னுடையது அல்ல.. நமது சக பதிவாளர் 'shimarao' அவர்களின் கருத்து அவருடைய கருத்து பலருக்கு பயனளிக்கும் என்பதால் நமது தளத்திலும் அதனை சார்ந்து சிறு மாற்றங்களொடு பதிவு செய்துள்ளோம்

Thanks To: http://shimarao.blogspot.com

கசக்கும் காதல் கல்யாணம்

பெரும்பாலும் காதல் திருமணங்கள் செய்யும் தம்பதிகள் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடுகின்றனர் ஏன்? இந்த சூழ்நிலை!
பூமியில் பிறந்த எல்லா ஜீவராசிகளுக்கும் காதல், காமம் உள்ளிட்ட ஆசை,பாசங்கள் உண்டு என்பது அறிவு பூர்வமான உண்மை (தாவரங்கள் உள்பட) பெரும்பாலும், விலங்கினங்கள், பறவைகள், பூச்சியினங்கள் தங்கள் உறவுகளை வெளிப்படையாகவே நடத்துகின்றன. இவற்றில் மனித இனம் மட்டும் உடல் உறவை மறைவாகவே வைத்துக் கொள்கிறார்கள்...  இதற்கு காரணம் பலவாக இருந்தாலும் முதல் மூல காரணம் அவனின் ஆறாவது அறிவு, இதுதான் மனிதனுக்கு, கோபம், பொறாமை, தாழ்ப்புனர்ச்சி, ஆசைகள் என எல்லாவற்றிகும் காரணம்.
மனிதனின் பரினாம வளர்ச்சியால் அவன் தன்னை மற்றவற்றிலிருந்து உயர்த்தி கொள்ள ஆசைபட்டான். அடைந்தும் விட்டான். பின்னர் தன் இனத்திலேயே தான் தான் பெரியவன் என்று எல்லாராலும் பாராட்டபடவேண்டும், அனைத்தும் தனக்கு அடிமையாக வேண்டும் எனவும் அசைபட்டான்.
இங்கிருந்துதான் பெண்ணடிமைத்தனம் முதற்கொண்டு  சாதியடிமைத்தனம் வரை ஆரம்பிக்கலானது.
இன்றைய மனிதனின் காதல் டூ கல்யாணம்
ஒரு பெண் ஒரு ஆண்மகளை பார்க்கும் போது இவன் நமக்கு வேண்டும் என்ற ஆசையின் காரணத்தாலே அவன் மீது காதல் கொள்கிறாள். அந்த காதல் அவனின் உள்ளத்தையும், உணர்வையும் முதலில் பார்ப்பதில்லை.
சில காலங்கள் சென்ற பிறகு எல்லாம் ஓகே. இனி கல்யாணம் செய்து கொண்டு ஒன்றாக பயணிப்போம் என்ற சூழ்நிலை வருகிறது...
இதுவரை( திருமணத்திற்கு முன்) காதலி காதலனை மினிமம் காலை 9 மணிக்கு மேல்தான் பார்க்க வாய்ப்பிருந்திருக்கும், இதே காரணம்தான் காதனனுக்கும் எனவே இவர்களுடைய பாசிட்டிவ் முகங்களையே பார்க்க வாய்ப்பிருந்திருக்கிறது. இவர்களுடைய நெகடிவ் முகமான  தூங்கி எழுந்தவுடன் இருக்கும் முக லட்சனத்தை இருவரும்  ஒருவொருக்கொருவர் பார்க்க வாய்ப்பில்லை.
திருமணத்திற்கு பின்  ஒன்றாக தூங்கி எழுந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் போது அய்யயய்ய இந்த முஞ்சியவா நாம காதலிச்சோம். என்ற எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது இருவருக்கும் உள்ள நெருக்கம்.
இரண்டாவதாக..... காதலியோ அல்லது காதலனோ தங்கள் துணையை பார்க்கும்போது வெளியே எவ்வளவு கோபம் இருந்தாலும் அவர்களை பார்த்து கோபத்தை வெளிகாட்டிக்கொள்வதில்லை.... மாறாக ஒரு ரொம்..மான்டிக் லுக்,குதான் விடுவாங்க.
ஆனால் கல்யானத்திற்கு பின் எங்கேயோ உள்ள கோபத்தையெல்லாம் தனது முன்னாள் கதலி அல்லது காதலனிடமோ ( இன்றைய மனைவி, கணவர்) தான் வெளிகாட்டப்படுகிறது.
அன்று வெறும், சந்தோசத்தையும், ஆறுதலையும் தந்த காதலன் இன்று கணவன் ஆன பின் அதற்கு நேர் மாறாக   இருக்கிறானே என்ற ஆதங்கம் பிறக்கிறது. இது அவர்களுக்கிடையே உள்ள விரிசலை மேலும் பலமடைய செய்கிறது.

இப்படி துணையின் பாசிட்டிவ் கேரக்டரில் பார்த்தவர்கள் நெகடிவ் அவர்களின் நெகடிவ் கேரக்டர்களை பார்க்கும்போது அவர்களின் பிரிவுக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

சோ... உங்க லவ்ஸின் மூஞ்சிய காலைல போய் கண்டிப்பாக பாருங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும்...
யாருக்கு?
யாருக்கோ.......?



தமிழ் ஜி.எம்.எஸ். தளத்திற்காக
தென் தமிழகத்திலிருந்து
செய்தியாளன்
ஸ்ரீவைபிரியன்

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...